இப்போது Android அப்ளிக்கேஷனிலும்
உங்கள் அபிமான 'உத்திரமேரூர் இணையதளம் ', இப்போது Android அப்ளிக்கேஷனிலும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நொடிக்கு நொடி, 24 மணி நேரமும் புதிய செய்திகள், அதி நவீன தொழில்நுட்பத்தில் உங்களை சேரும் வகையில் அப்ளிக்கேஷன் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் Android அப்ளிக்கேஷனில் அண்மைச் செய்திகள், அரசியல், தமிழகம், இந்தியா மற்றும் பிற செய்திகளை உடனுக்கு உடன் காணலாம்.
பதிவிறக்கம் செய்ய:
உங்களுக்கு விருப்பமான உத்திரமேரூர் இணையதளம் Android அப்ளிகேஷனை இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
உத்திரமேரூர் இணையதளம்அப்ளிகேஷனின் அம்சங்கள்
நொடிக்கு நொடி புதிய செய்திகள் மற்றும் தற்போதைய செய்திகள் அனைத்தையும் பார்க்கலாம்.
NOTE:THIS APPLICATION WILL RUN ONLY ON 3G ANDROID MOBILES.YOUR ANDROID MOBILE SHOULD SUPPORT RTSP PLAYBACK (MINIMUM API LEVEL 8) IN ORDER TO PLAY THE PUTHIYATHALAIMURAI TV, OTHERWISE YOU WILL GET ONLY AN ERROR MESSAGE.
Steps to Install
No comments